ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை ஒன்றை நியமித்துள்ளார்.
இதன்படி, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கான புதிய உறுப்பினர்கள் விபரம்,
தலைவர் - ஏ.கே.டி.டி.டி அரந்தர, கலாநிதி கே.ஏ.எஸ். கீரகல – தினேஷ் விதானபத்திரன – உறுப்பினர் பேராசிரியர் கே.எம். லியனகே – உறுப்பினர் கலாநிதி டி.எம்.ஐ.எஸ். தசநாயக்க – உறுப்பினர் சதுர மொஹொட்டிகெதர – திறைசேரி பிரதிநிதிதி
சினிமா செய்திகள்
ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா
18 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026