காட்டு யானையை தொல்லை செய்தவர்களுக்கு நேர்ந்த கதி!

காட்டு யானையை தொல்லை செய்தவர்களுக்கு நேர்ந்த கதி!

காட்டு யானையை குழப்பிய இரண்டு இளைஞர்கள் தொடர்பான வீடியோ கிடைத்துள்ளது.

பொலன்னறுவைக்கு சொந்தமான ஜலகெலும தேசிய வன பூங்காவிற்குள் நுழைந்த இரு இளைஞர்கள் அங்கிருந்த காட்டு யானைக்கு தொல்லை கொடுத்துள்ளனர்.

பின்னர் அந்த காட்டு யானை இரண்டு இளைஞர்களை துரத்துவதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.