பொது மக்களுக்கான ஓர் விசேட செய்தி..
சட்டவிரோத போதை பொருள், குற்றக் குழுக்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் குற்றக் குழு தொடர்பில் தகவல் வழங்குவதற்கு காவற்துறையினால் இரு துரித இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பின்வரும் 1917, 1997 தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளை முதல் குறித்த தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் வழங்க முடியும் என காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.