பால் மாவின் விலையை குறைக்க தீர்மானம்..!

பால் மாவின் விலையை குறைக்க தீர்மானம்..!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் இந்த வாரம் முதல் குறைக்கப்படும் என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பால் மா இறக்குமதி தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை கிலோ ஒன்றின் விலை 100 ரூபா – 150 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

பால் மாவின் விலையை குறைக்க தீர்மானம் | Price Of Milk Powder Is 100 To 150 Rupees

இந்த விலை குறைப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.