நீர்ப்பாசன வாய்க்காலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு..!
கிளிநொச்சி பொலீஸ் பிரவுக்குட்பட்ட பெரியபரந்த பகுதியின் நீர்ப்பாசன வாய்க்காலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்று(12.04.2024) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி ஆணைவிழுந்தான் பகுதியை சேர்ந்த 37 வயதான பெனடிற் பெனிஸ் நிமலன் என்ற இரண்டு பிள்ளை தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரின் மரணத்திற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026