மாடு ஒன்றினால் பறிபோன உயிர்

மாடு ஒன்றினால் பறிபோன உயிர்

பொலன்னறுவை , வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் வீதியின் குறுக்கே நின்று கொண்டிருந்த மாட்டின் மீது மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பொலன்னறுவை , வெலிகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞராவார்.

மாடு ஒன்றினால் பறிபோன உயிர் | A Life Lost By A Cow Accident

இவர் வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வீதியின் குறுக்கே நின்று கொண்டிருந்த மாட்டின் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.