தங்கம் விலையில் மாற்றம்
நாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (28) 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,100 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 192,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும்,22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,300 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 178,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026