பாடசாலைகளுக்கு நாளை விடுமுறையா.. வெளியான முக்கிய அறிவிப்பு

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறையா.. வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை (03) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில், மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறையா..? வெளியான முக்கிய அறிவிப்பு | Is It A School Holiday Tomorrow Sri Lanka Weather

இவ் விடயம் தொடர்பில் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

கடும் மழையுடனான வானிலையினால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறையா..? வெளியான முக்கிய அறிவிப்பு | Is It A School Holiday Tomorrow Sri Lanka Weather

மேலும்,  இலங்கையில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மணித்தியாலங்களில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.