
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்று (13) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 308 ரூபாய் 48 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபாய் 1 சதம், விற்பனைப் பெறுமதி 395 ரூபாய் 90 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபாய் 48 சதம், விற்பனைப் பெறுமதி 335 ரூபாய்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபாய் 42 சதம், விற்பனைப் பெறுமதி 347 ரூபாய் 33 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 35 சதம், விற்பனைப் பெறுமதி 225 ரூபாய் 80 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபாய் 90 சதம், விற்பனைப் பெறுமதி 207 ரூபாய் 3 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 89 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 97 சதம்.