அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்
அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க முடியாதென நிதி அமைச்சு(ministry of finance) தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வருடத்தில் அதிகரிப்பு கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நிதி கையிருப்பில் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
2025ஆம் ஆண்டில் அரச வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின்னரே அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
ஓடிடியில் அக்டோபர் மாதம் வெளிவரும் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
28 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
28 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026