வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் ஏழு லட்சம் ஏலம் போன மாம்பழம்!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முருகன் ஆலயத்தில் ஏழாம் திருவிழா இன்று இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் ஏழாம் திருவிழாவான மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.
குறித்த மாம்பழம் ரூபா 7,00,000 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025