நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் பதிவான வாக்கு வீதம் !
இலங்கையில் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.

அந்தவகையில் நண்பகல் 12 மணி வரை 45 சதவீதம் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
- கம்பஹா - 52%
- கேகாலை - 49%
- நுவரெலியா - 45%
- இரத்தினபுரி - 58%
- மன்னார்- 40%
- முல்லைத்தீவு - 46%
- வவுனியா - 51%
- காலி - 42%
- மாத்தறை - 35%
- மட்டக்களப்பு - 23%
- குருநாகல் - 50%
- பொலன்னறுவை - 44%
- மொனராகலை - 32%
- பதுளை - 40%
- யாழ்ப்பாணம் - 35%
- புத்தளம் - 42%
- அனுராதபுரம் - 50%
- திருகோணமலை - 51%
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
20 June 2026