அனுராதபுரம் - மிஹிந்தலை தேர்தல் முடிவுகள்!
ஜனாதிபதித் தேர்தலின் அனுராதபுரம் - மிஹிந்தலை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வட மத்திய மாகாணம், அனுராதபுரம் மாவட்டத்தின் மிஹிந்தலை தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
அனுரகுமார திஸாநாயக்க - 26,034
சஜித் பிரேமதாச - 18,836
ரணில் விக்ரமசிங்க - 7,888
நாமல் ராஜபக்ஷ - 1,071
சினிமா செய்திகள்
Con City திரை விமர்சனம்
26 June 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026