வாகன இறக்குமதி தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கான நிதியை மத்திய வங்கி ஒதுக்கியுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு | Happy Announcement Regarding Vehicle Import

மேலும் இது தொடர்பான பரிந்துரைகளையும் மத்திய வங்கி வழங்கியுள்ளதாகவும் இந்திக சம்பத் குறிப்பிட்டுள்ளார்.