சுகாதார அமைச்சுக்கு புதிய பதில் செயலாளர்
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய வத்சலா பிரியதர்ஷனி, சுகாதார அமைச்சின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த பதவியில் இதுவரை காலமும் விசேட வைத்தியர் பாலித மஹிபால பணியாற்றி வந்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026