யாழ். மாவட்டத்தில் தொகுதி ரீதியாக பதிவு செய்யப்பட்ட வாக்கு வீதம்

யாழ். மாவட்டத்தில் தொகுதி ரீதியாக பதிவு செய்யப்பட்ட வாக்கு வீதம்

நாடளாவிய ரீதியில் பொதுத் தேர்தலானது இடம்பெற்று வருகின்ற நிலையில் காலை 10 மணி வரை 25 வீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

17 மாவட்டங்களில் சுமார் 20 இற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

அந்த வகையில் யாழ். மாவட்டத்தின் காலை 10 மணிவரையான தொகுதிகள் ரீதியான வாக்குவீத விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை 25%,

காங்கேசன்துறை 18%,

கோப்பாய் 26%,

மானிப்பாய் 27%,

சாவகச்சேரி 24%,

பருத்தித்துறை 24%,

யாழ்ப்பாணம் 28%,

கோப்பாய் 26%,

வட்டுக்கோட்டை 25%,

உடுப்பிட்டி 23%,

நல்லூர் 30% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.