வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸாரின் விசேட அறிவிப்பு
பண்டிகைக் காலத்தில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்குமாறு பொலிசார் சாரதிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.
போக்குவரத்து விதிகளின்படி வாகனங்களை ஓட்டுமாறு பொலிசார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறார்கள்.

மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறும் காவல்துறை தலைமையகம் சாரதிகளை கேட்டுக்கொள்கிறது.
புத்தாண்டு காலத்தில் பாதுகாப்புக்காக சுமார் 35,000 பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026