நுரைச்சோலை மின்பிறப்பாக்கி மீண்டும் இயக்கம்
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கி இன்று (21) காலை 11 மணிக்கு மீண்டும் இயக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
புத்தாண்டு காலத்தில் குறைந்த தேவை காரணமாக செயலிழக்கச்செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன கூறுகையில்,
தற்போதைய அதிக மின் தேவைக்கு ஏற்ப மூன்று அலகுகளும் இயங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026