அனுராதபுரத்தின் தேர்தல் முடிவுகள்: அநுரவின் சொந்த மண்ணில் என்ன நிலவரம்..!

அனுராதபுரத்தின் தேர்தல் முடிவுகள்: அநுரவின் சொந்த மண்ணில் என்ன நிலவரம்..!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 245,307 வாக்குகளைப் பெற்று 212 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 111,990 வாக்குகளைப் பெற்று 86 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

பொது ஜன பெரமுன 44,156 வாக்குகளைப் பெற்று 33 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

பொதுஜன முன்னணி 26,806 வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 24,093 வாக்குகளைப் பெற்று 18 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.  

அனுராதபுரத்தின் தேர்தல் முடிவுகள்: அநுரவின் சொந்த மண்ணில் என்ன நிலவரம்..! | Sri Lankan Local Government Election Anuradhapura

பலகல பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனுராதபுரம் - பலகல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 9,986 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 5,798 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 2,362 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1,202 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.      

தலாவை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனுராதபுரம் - தலாவை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 28,658 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 9,332 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 3,508 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 2,392 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.    

மதவாச்சி பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனுராதபுரம் - மதவாச்சி பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 12,228 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 7,829 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 3,367 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் 2,344 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.  

கெபிதிகொல்லேவ பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனுராதபுரம் - கெபிதிகொல்லேவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 5698 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4,932 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 2,315 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன மக்கள் கூட்டணி 1,373 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அனுராதபுர மாநகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனுராதபுரம் -அனுராதபுர நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 13,428 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4,769 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1417 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1779 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன மக்கள் கூட்டணி 1,011 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

மிஹிந்தலை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனுராதபுரம் - மிஹிந்தலை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 9,472 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3,834 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1,735 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கெகிறாவ பிரதேச சபை

தேசிய மக்கள் சக்தி 17,707 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 5,747 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 3590 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 2836 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

பொதுஜன மக்கள் கூட்டணி 2,920 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இபலோகம பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனுராதபுரம் - இபலோகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

ஐக்கிய தேசிய கட்சி 1,811 வாக்குகள்.

தேசிய மக்கள் சக்தி 10,817 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 6,283வாக்குகள்.

பொதுஜன பெரமுன  1,092 வாக்குகள்.

சர்வஜன அதிகார கட்சி 741 வாக்குகள்    

கல்நேவ பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனுராதபுரம் - கல்நேவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

ஐக்கிய தேசிய கட்சி 1,740 வாக்குகள்.

தேசிய மக்கள் சக்தி 14,371 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 4,454 வாக்குகள்.

பொது ஜன முன்னணி 845 வாக்குகள்.

பொதுஜன பெரமுன 1,856 வாக்குகள்.

ராஜாங்கனை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனுராதபுரம் - ராஜாங்கனை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

ஐக்கிய தேசிய கட்சி 487 வாக்குகள்.

தேசிய மக்கள் சக்தி 9,542 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 3,954 வாக்குகள்.

பொது ஜன முன்னணி 2,800 வாக்குகள்.

பொதுஜன பெரமுன 1,876 வாக்குகள்.

 

நுவரகம் மத்திய பிரதேச சபை 

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனுராதபுரம் - நுவரகம் மத்திய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

ஐக்கிய தேசிய கட்சி 3,573 வாக்குகள்.

தேசிய மக்கள் சக்தி 19,665   வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 8,606 வாக்குகள்.

பொது ஜன முன்னணி 2,263 வாக்குகள்.

பொதுஜன பெரமுன 2,205 வாக்குகள்.

சர்வஜன அதிகார கட்சி 1,537 வாக்குகள்  

நுவரகம் கிழக்கு பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனுராதபுரம் - நுவரகம் கிழக்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

ஐக்கிய தேசிய கட்சி 755 வாக்குகள்.

தேசிய மக்கள் சக்தி 17,474  வாக்குகள்.

பொது ஜன முன்னணி  694 வாக்குகள்.

பொதுஜன பெரமுன 2,205 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 6,543 வாக்குகள்.

ஹொரவப்பொத்தானை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனுராதபுரம் - ஹொரவப்பொத்தானை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1,314 வாக்குகள்.

தேசிய மக்கள் சக்தி 9,703 வாக்குகள்.

பொதுஜன பெரமுன 1,432 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 6,092 வாக்குகள்.

சர்வஜன அதிகார கட்சி 578 வாக்குகள்

பொது ஜன முன்னணி  902 வாக்குகள்.

சுயேட்சை குழு 2,711 வாக்குகள்

கஹடகஸ்திகிலிய பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனுராதபுரம்- கஹடகஸ்திகிலிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

ஐக்கிய தேசிய கட்சி 1,242 வாக்குகள்.

தேசிய மக்கள் சக்தி 11,795 வாக்குகள்.

பொதுஜன பெரமுன 2,260 வாக்குகள்.

ஐக்கிய மக்கள் சக்தி 6,589 வாக்குகள்.

சர்வஜன அதிகார கட்சி  1,259 வாக்குகள்

ரம்பேவா பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனுராதபுரம்- ரம்பேவா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 10,540 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.  

பொதுஜன பெரமுன 2,497 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 5,918 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகார கட்சி 1,413 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

திரப்பனே பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனுராதபுரம்-திரப்பனே பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 9384 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.  

ஐக்கிய மக்கள் சக்தி 5022 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1145 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.    

பொதுஜன பெரமுன 1110 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகார கட்சி 764 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

நொச்சியாகம பிரதேச சபை

தேசிய மக்கள் சக்தி 13.840 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 6.878 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 3.056 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1,515 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

பதவியா பிரதேச சபை முடிவுகள்

தேசிய மக்கள் சக்தி 6878 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3447 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1218 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகார கட்சி 1058 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சி 205 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கலென்பிந்துனுவெவ பிரதேச சபை முடிவுகள்

தேசிய மக்கள் சக்தி 14,123 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 5,883 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 3,237 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1,282 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகார கட்சி 827வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.  

GalleryGalleryGalleryGalleryGalleryGallery