இலங்கை சந்தையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு
இலங்கை சந்தையில் லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாக தேசிய நுகர்வோர் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
கடை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் சந்தையில் தற்போது லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக லாப்ஸ் எரிவாயு நிறுவனத்திடம் விசாரித்தபோது, அதனை நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் பல பகுதிகளில் இந்த நிலைமையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026