தங்கத்தின் விலையில் மாற்றம்: இன்றைய விலை விபரம்

தங்கத்தின் விலையில் மாற்றம்: இன்றைய விலை விபரம்

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (25.06.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,002,544 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 35,370 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 282,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 32,430 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் மாற்றம்: இன்றைய விலை விபரம் | Gold Price Usd In Today Gold Price Per Ounce

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 259,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams)  30,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 247,600 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.