இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதன்படி,இன்றையதினம்(29) உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 3.73 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அத்துடன் சர்வதேச சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 65.52 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
மேலும், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.77 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026