மூதாட்டிக்கு எமனாக மாறிய மோட்டார் சைக்கிள்
கண்டி- கொழும்பு பிரதான வீதி மாஹேன பகுதியில் மோட்டார் சைக்கிளில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வரகாபொல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (28) இடம்பெற்றது.
விபத்தில் படுகாயமடைந்தவர் வரகாபொல வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடையவர் ஆவார். விபத்து தொடர்பில் வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Mirzapur the movie (ஹிந்தி ) திரை விமர்சனம்
05 September 2026
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026