தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு

தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு

சந்தையில் தக்காளி விலை வேகமாகச் சரிந்து வருவதால் தக்காளி உற்பத்தியாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

ஒரு கிலோகிராம் தக்காளியை ரூ.15 முதல் 20 வரை வர்த்தகர்கள் கொள்வனவு செய்வதாக அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

வெலிமடை, எல்ல, அடம்பிட்டி, நெலுவ, ஹாலிஎல, பண்டாரவளை உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது தக்காளி அறுவடை நடைபெற்று வருகிறது.

தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு | Farmers Affected By Falling Tomato Prices

இருப்பினும், கடந்த காலங்களில் ஒரு கிலோகிராம் தக்காளி ரூ.900 முதல் 1000 வரை விற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.