இலங்கையில் இன்று தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா

இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (12.08.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,010,154 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 35,640 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 285,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 32,670 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா | Gold Price Reduced Today In World Gold Market

22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 261,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 31,190 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 249,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.