யாழில் வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டது தங்கத்தின் விலை!
யாழ்ப்பாணத்தில் ஒரு பவுண் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.
சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்ட பெருமந்தம் காரணமாக தங்கத்தின் விலை உலகளவில் சடுதியாக அதிகரித்துள்ளது.
இதனால் இங்கு 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 99 ஆயிரத்து 450 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
21 September 2026
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026