யாழில் யுவதியின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பம்

யாழில் யுவதியின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பம்

யாழ். வடமராட்சியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரவெட்டி, துன்னாலை – அல்லையம்பதியைச் சேர்ந்த 27 வயதான என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழில் யுவதியின் விபரீத முடிவால் கலங்கும் குடும்பம் | The Young Woman Who Hanged Herself In Jaffna

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார்.

சாட்சிகளை நெல்லியடி பொலிஸார் நெறிப்படுத்தினர். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.