வாட்ஸ்அப்பில் இடம்பெறும் பாரிய மோசடிகள் ; நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

வாட்ஸ்அப்பில் இடம்பெறும் பாரிய மோசடிகள் ; நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

WhatsApp வழியாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுபோன்ற முறைப்பாடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளதாக அதன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி. ஜெயனெத்சிறி தெரிவித்தார்.

வாட்ஸ்அப்பில் இடம்பெறும் பாரிய மோசடிகள் ; நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை | Whatsapp Scams On The Rise In Sri Lanka

வட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தும் போது இந்த மோசடிகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.