நாட்டில் இன்று பதிவான தங்கத்தின் விலை நிலவரம்
கடந்த இரண்டு நாட்களாக தங்க விலையில் எவ்வித மாற்றங்களும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (20), 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 312,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
அந்தவகையில், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,100 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சினிமா செய்திகள்
Verity : திரை விமர்சனம்
03 October 2026
சிக்மா: திரை விமர்சனம்
03 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026