யாழில் இரு பிள்ளைகளின் தந்தை செய்த பெரும் மோசமான செயல் ; கதறும் குடும்பம்

யாழில் இரு பிள்ளைகளின் தந்தை செய்த பெரும் மோசமான செயல் ; கதறும் குடும்பம்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் நேற்று (02) ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் இரு பிள்ளைகளின் தந்தை செய்த பெரும் மோசமான செயல் ; கதறும் குடும்பம் | In Jaffna Father Of Two Commits Vile Act

சடலம் மருதங்கேணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.