Fuel QR பதிவு செய்யும் முறை

Fuel QR பதிவு செய்யும் முறை

இலங்கையில் எரிபொருள் பெற QR Code (National Fuel Pass) பதிவு செய்ய வேண்டிய அதிகாரப்பூர்வ இணைய இணைப்பு மற்றும் பெறும் முறை..

📱 Fuel QR பெறும் முறை (Step-by-Step)

1️⃣ இணையதளத்திற்கு செல்லவும்
மேலே கொடுக்கப்பட்ட https://fuelpass.gov.lk/ ஐ திறக்கவும்.

2️⃣ உங்கள் அடிப்படை தகவல்கள் உள்ளிடவும்
NIC / Passport Number
Mobile Number
பின்னர் OTP Code உங்கள் தொலைபேசிக்கு வரும். அதை பதிவு செய்ய வேண்டும். 

3️⃣ தனிப்பட்ட தகவல்கள்
பின்வரும் விவரங்களை உள்ளிட வேண்டும்:
பெயர்
முகவரி
மாவட்டம்

4️⃣ வாகன விவரங்கள் பதிவு
அடுத்ததாக உங்கள் வாகன விவரங்களை சேர்க்க வேண்டும்:
Vehicle Number
Chassis Number
Vehicle Type (Car / Bike / Three-wheel etc.)
இந்த தகவல்கள் Vehicle Registration Book இல் உள்ளபடி சரியாக இருக்க வேண்டும்.

5️⃣ QR Code பெறுதல்
பதிவு முடிந்ததும்:
உங்கள் வாகனத்திற்கு Unique QR Code உருவாகும்
அதை Mobile-ல் Screenshot எடுக்கலாம்
அல்லது
Print செய்து வைத்துக் கொள்ளலாம். 

⛽ எரிபொருள் பெறுவது எப்படி?
பெட்ரோல் நிலையத்திற்கு செல்லவும்
QR Code காட்டவும்
நிலைய ஊழியர் QR Scan செய்வார்
உங்கள் வாராந்திர quota அளவிற்கு fuel வழங்கப்படும்.

📩 முக்கிய SMS சேவைகள்
QR மறந்தால் அல்லது quota பார்க்க:
QR பெற:
FUEL QR VehicleNumber
அனுப்ப வேண்டிய எண்: 0766220000
Balance பார்க்க:
FUEL BAL VehicleNumber
அனுப்ப வேண்டிய எண்: 0766220000

⛽ Fuel Quota – சரியான பட்டியல் (Weekly)

🏍️ Motorcycle / Bike – 5 Litres
🛺 Three-Wheeler (Tuk-Tuk) – 15 Litres
🚗 Motor Car – 15 Litres
🚜 Land Vehicles / Small Utility Vehicles – 25 Litres
🚐 Vans – 40 Litres
🚙 Special Purpose Vehicles – 40 Litres
🚌 Buses – 60 Litres
🚚 Motor Lorries / Trucks – Up to 200 Litres

📌 இந்த அளவு ஒரு வாரத்திற்கு (Weekly Quota) வழங்கப்படும்.
📌 QR code scan செய்தபின் மட்டுமே fuel வழங்கப்படும்.
📌 ஞாயிறு இரவு / புதிய வாரம் ஆரம்பிக்கும்போது quota reset ஆகும்.