எரிபொருள் பவுசர் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க இணக்கம்
எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் நாளை (28.03.2026) முதல் வழமை போல் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நகரங்களுக்கு இடையிலான எரிபொருள் போக்குவரத்து கட்டணத்தை 25 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளதை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
21 September 2026
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026