நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிரடி நடவடிக்கை- மீட்கப்பட்ட மிருக உணவு பொருட்கள்

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிரடி நடவடிக்கை- மீட்கப்பட்ட மிருக உணவு பொருட்கள்

ஏக்கலை விமானப்படை முகாமுக்கு அருகில் அமைந்துள்ள மிருக உணவு உற்பத்தி நிலையத்தில் இருந்து அரிசி கலந்த 30 மெட்ரிக் தொன்களுக்கும் அதிக எடைகொண்ட மிருக உணவு உற்பத்தி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.