IPL 2026 | டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு: குஜராத் முதலில் பேட்டிங்
புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி 2-வது இடத்தில் உள்ளது.
நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 66-வது லீக் போட்டி அகமதாபாத்தில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் குஜராத், சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை அணி கேப்டன் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து, குஜராத் அணி முதலில் களமிறங்குகிறது.
புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி 2-வது இடத்திலும், சென்னை அணி 7-வது இடத்திலும் உள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026