விபத்தில் சிக்கிய மருத்துவர் சம்பத் ரணவீர தக்ஷனி

விபத்தில் சிக்கிய மருத்துவர் சம்பத் ரணவீர தக்ஷனி

காலி - கராப்பட்டிய மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சம்பத் ரணவீர தக்ஷனி அதி வேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

பணிக்கு சமூகமளித்து கொண்டிருந்த போது விபத்து நேர்ந்துள்ளதுடன் வாகனத்தின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டுள்ள நிலையில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.