அறிவுறுத்தல் வழங்கிய பிரதமர்...!
உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ள இடங்களுக்கான பாதைகளை அபிவிருத்தி செய்ய மற்றும் திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியின் சௌபாக்கிய வேலைத்திட்டங்களின் கீழ் இந்த திட்டமும் முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது