சிறைக்குள் ஒருவர் தற்கொலை..!

சிறைக்குள் ஒருவர் தற்கொலை..!

களுத்துறை சிறைச்சாலையில் உள்ள நபர் ஒருவர் துக்கிடடு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஹெரோயின் விற்பனை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் லுனாவை பகுதியை சேர்ந்த 38 வயதானவர் என கூறப்பட்டுள்ளது.