ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்..!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்..!

கலேன்பிதுவெவ பகுதியில் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாகுறையை தீர்க்குமாறு கோரி பகுதி வாழ் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்த பாடசாலை ஆசிரியரட பற்றாகுறை நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.