முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ஜூன, சம்பிக்க, ராஜித மற்றும் அனுரவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ஜூன, சம்பிக்க, ராஜித மற்றும் அனுரவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.