காவற்துறை ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

காவற்துறை ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் ஊடாக நெடுந்தூர பேருந்து சேவைகள் இடம்பெறும் என காவல்துறை தெரிவித்துள்ளது

எனினும் அந்த பிரதேசங்களில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதியில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.