2044 கிலோ கிராம் மஞ்சள் மீட்பு..!

2044 கிலோ கிராம் மஞ்சள் மீட்பு..!

மஞ்சள் 2044 கிலோ கிராம் அளவில் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தலம்-சின்னப்பாடு பகுதியில் வைத்து இவை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.