ஆடை தொழிற்சாலையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா
மினுவாங்கொடையில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் விமான நிலைய ஊழியருக்கும் கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.
இதன்படி 1022 ஆக இருந்த எண்ணிக்கை 1026ஆக உயர்ந்துள்ளது.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸ்: 17 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
09 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026