ஆடைத்தொழிற்சாலை கொரோனா ஆயிரத்தை தாண்டியது
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த பணியாளர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போது குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்த நான்குபேர் மற்றும் அவர்களது உறவினர்கள் இருவர் என அறுவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1028 ஆக அதிகரித்துள்ளது.

லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026