ஸ்ரீலங்காவில் மீன்களின் விலை அதிகரிப்பு?

ஸ்ரீலங்காவில் மீன்களின் விலை அதிகரிப்பு?

ஸ்ரீலங்காவில் மீன்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேலியகொட மத்திய மீன் சந்தையின் சங்கம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டாண நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.