கொரோனாவினால் அதி உயர் அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசம்!
அதி உயர் அபாய வலயமாக வெயாங்கொட பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக அதிகளவான கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து வெயாங்கொட பிரதேசம் அதி உயர் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.-
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அதிகளவிலான எண்ணிக்கையில் கொரோனா தொற்றாளர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026