தாதி மாணவர் பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளவர்களுக்கான நேர்முகப் பரீட்சை இடைநிறுத்தம்!

தாதி மாணவர் பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளவர்களுக்கான நேர்முகப் பரீட்சை இடைநிறுத்தம்!

தாதி மாணவர் பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளவர்களுக்கான தகுதிகளை பரிசோதனை செய்வதற்கான நேர்முகப் பரீட்சை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் ஊடக பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறித்த நேர்முகப்பரீட்சை மீள் அறிவித்தல் வரும் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.