குழந்தை பிறந்து ஒரு மாசம்கூட ஆகல!! கிளாமர் லுக்கில் பிகில் பட நடிகை ரெபா...
பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் தெரிய வந்தவர் ரெபா ஜான். இவர் தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து அசத்தியவர். ரெபா ஜான் நல்ல வளர்ந்து வந்த போதே திருமணம் செய்து செட்டிலும் ஆகிவிட்டார்.
[HRAP3வ்]
சமீபத்தில் தான் கர்பமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். கடந்த ஜூலை 22 ஆம் தேதி அன்று ரெபா - ஜோமன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் கியாரா ஜோசப் என்ற பெயரை வைத்துள்ளதாகவும் அறிவித்தனர்.

இந்நிலையில் குழந்தை பெற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் போட்டோஷூட் பக்கம் திரும்பி சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.




