சட்ட மா அதிபர் அறிவித்துள்ள விடயம்...!

சட்ட மா அதிபர் அறிவித்துள்ள விடயம்...!

ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள, கொவிட் 19 தொற்று அபாயம் காணப்படும் பகுதிகளில் பணியாற்றும் அல்லது வசிக்கும் அரச அதிகாரிகள் அல்லது காவல்துறை உத்தியோகத்தர்களை சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட நடவடிக்கைகளுக்காக அழைப்பதை தவிர்க்குமாறு குறித்த திணைக்களத்தின் அனைத்து சட்ட அதிகாரிகளுக்கும் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.