குளவி கொட்டு இலக்கான ஆணொருவர் உள்ளிட்ட 6 பேர் வைத்தியசாலையில் அனுமதி
நல்லதன்னிய-மரே தேயிலைத் தோட்டத்தில் பொரஸ்ட் பிரிவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 6 தொழிலாளர்கள் மஸ்கெலிய பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
5 பெண்கள் உள்ளிட்ட ஆணொருவரே இவ்வாறு குளவிக்கொண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
08 August 2026
வார இறுதியில் மட்டும் கணவன் - மனைவி!
06 August 2026