தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்..!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்..!

மன்னார்-பட்டிச்சொட்டம் மற்றும் பெரிகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.